For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாவா தீவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

By Mathi
Google Oneindia Tamil News

Earthquake
ஜகர்தா: இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 அலகுகளாகப் பதிவானது.

மத்திய ஜாவாவின் தெற்கு கடற்பகுதியின் 83 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த உடனடித்தகலும் தெரியவில்லை.

மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை என இந்தோனேசிய புவியியல் மையம் அறிவித்துள்ளது.

English summary
A strong undersea earthquake rocked parts of Indonesia's Java island, but there were no immediate reports of damage or injuries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X