For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலவசங்களை எதிர்பார்த்து மோடிக்கு ஆதரவு தரும் கார்பரேட் நிறுவனங்கள்: கபில் சிபல் குற்றச்சாட்டு

|

டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியின் பிரச்சாரத்துக்கு வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு அளிப்பதாக மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

Corporate sector fuelling Modi's campaign: Kapil Sibal

லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான மோடிக்கு சில கார்பரேட் நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. குஜராத்தில் வழங்கப்பட்டது போன்ற இலவசங்களை சம்பந்தப்பட்ட அந்த நிறுவனங்கள் தேசிய அளவில் எதிர்ப்பார்ப்பதே இதற்கு காரணம்.

மேலும், பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வருவதும் இதற்கு ஒரு சான்று.

பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை' என இவ்வாறு கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

English summary
The corporate sector is fuelling the campaign of BJP's Prime Ministerial candidate Narendra Modi because it wants "freebies" from him which he has extended in Gujarat, Law Minister Kapil Sibal said on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X