இந்தியா செய்திகள்
Catch up with latest Sports news in Kannada, headlines, breaking news, from Karnataka, India and the world. Sports News covers news in from Cricket, football, tennis, hockey, formula one, ipl. T20, twenty 20, Karnataka sports news, and more. Also get Online cricket score. Get the breaking sports news in Kannada. samachara, varthegalu and latest news updates from the world of sports. Enjoy the news in Kannada For Kannadigas Worldwide.
ಕರ್ನಾಟಕ, ಭಾರತ ಮತ್ತು ವಿಶ್ವದ ತಾಜಾ ಕನ್ನಡ ಸುದ್ದಿ, ಬ್ರೇಕಿಂಗ್ ನ್ಯೂಸ್ ಇಲ್ಲಿ ಲಭ್ಯ. ಕ್ರಿಕೆಟ್,
ಫುಟ್ಬಾಲ್, ಟೆನ್ನಿಸ್, ಹಾಕಿ, ಫಾರ್ಮುಲಾ ಒನ್, ಐಪಿಎಲ್, ಟಿ20, ಟ್ವೆಂಟಿ20 ಮತ್ತು ಕರ್ನಾಟಕದ ಕ್ರೀಡಾ
ವಾರ್ತೆಗಳನ್ನು ಕನ್ನಡದಲ್ಲಿ ಓದಿರಿ. ಕ್ರಿಕೆಟ್ ಸ್ಕೋರ್ಬೋರ್ಡ್, ಬಾಲ್ ಬೈ ಬಾಲ್ ವಿವರ ಪಡೆಯಿರಿ. ವಿಶ್ವದ ಕ್ರೀಡಾ
ಸುದ್ದಿ ಸೊಗಡನ್ನು ಈ ವಿಭಾಗದಲ್ಲಿ ಸವಿಯಿರಿ.
நில ஒதுக்கீட்டில் மோசடி: வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக தாக்கப்பட்ட கர்நாடக அதிகாரி பலிபெங்களூர்: நில ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கர்நாடக அதிகாரி எஸ்.பி. மகந்தேஷ் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருநதார். அவர் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.கர்நாடக கூட்டுறவுத் துறையில் உள்ள தணிக்கை அணியின் துணை இயக்குனராக இருந்தவர் எஸ்.பி.மகந்தேஷ்(48). அவர் கடந்த 15ம் தேதி மயங்கிய நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு
விசா மறுத்த அமெரிக்கா- வீடியோ கான்பரன்சிங்கில் பேசும் நரேந்திர மோடிஅகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அமெரிக்கா மற்றும் கனடா வாழ் குஜராத்தியர்கள் மத்தியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்ற உள்ளார்.குஜராத் மதக் கலவரத்தைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற முடிவில் அமெரிக்கா உறுதியாக இருந்து வருகிறது. தொடர்ந்தும் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் அமெரிக்க இந்திய குஜராத்திகள் அசோசியேசன் குஜராத் தினத்தையொட்டிமமதா ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு... கொடுத்ததும் நிறைவேற்றியதும் என்ன?கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியை வீழ்த்திவிட்டு மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டாகிவிட்டது. மேற்கு வங்கம் முழுவதும் இதற்கான கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.மமதாவின் திரிணாமுல் காங்கிரஸைப் பொறுத்தவரையில், மேற்கு வங்க இளைஞர்களுக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மேற்கு வங்கத்துக்குமே கடந்த ஓராண்டில் பாராட்டும்படியான சேவையாற்றியிருக்கிறார் என்பது கருத்து.மமாதாவும் கூட தாம் கூட்டத்தை புறக்கணிக்கும் மோடி, எதியூரப்பா-சமாதானப்படுத்த பாஜக தீவிரம்டெல்லி: கர்நாடகம் மற்றும் குஜராத் மாநில ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவானது அக்கட்சியின் மேலிடத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.குஜராத்தில் கேசுபாய் படேலை பாஜக தலைவர் கத்காரி முன்னிறுத்துவதை அம்மாநில முதல்வர் மோடி ரசிக்கவில்லை. இதனால் அவர் மும்பையில் வரும் 23-ந் தேதி நடைபெற உள்ள பாஜகவின் தேசிய செயற்குழுவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.இதேபோல் கர்நாடகத்தில் தம்மை மீண்டும்
கறுப்பு பணத்தில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகள்: ராம்தேவ்டெல்லி: பெருமளவு கறுப்புப் பணம்தான் முதலீடு செய்யப்படும் கொள்ளை ஆட்டம்தான் ஐ.பி.எல் போட்டிகள் என்று யோகா குரு ராம்தேவ் சாடியுள்ளார்.நடப்பு ஐ,பி.எல்.5வது தொடர் பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது. ஸ்பாட் பிக்சிங், ஷாருக்கான் ரகளை, பாலியல் புகாரில் சிக்கிய லூக், சர்ச்சைக்குரிய சித்தார்த் மல்லையா என்று ரெக்கை கட்டி பறக்கின்றன சர்சைகள்.இதைத் தொடர்ந்து ஒட்டு மொத்தமாக ஐ.பி.எல்.