ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » இந்தியா
இந்தியா செய்திகள்

Mumbai High Courtதிருமணமான பெண்கள் சீதை போல வாழ வேண்டும்... மும்பை உயர் நீதிமன்றம்!

மும்பை: திருமணமான பெண்கள் சீதையை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். சீதையைப் போல வாழ வேண்டும் என்று பாம்பே உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஒருவர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். தனக்கு போர்ட்பிளேருக்குப் பணிமாற்றம் ஆகியுள்ளதாகவும், ஆனால் தன்னுடன் வந்து வசிக்க மனைவி மறுத்து வருவதாகவும் அவர் காரணம் கூறியுள்ளார்.இந்தத் தம்பதிக்கு
கேரளாவில் பணிபுரியும் பிற மாநிலத் தொழிலாளர்கள் போலீசில் பதிய வேண்டும்!

திருவனந்தபுரம்:  கேரளாவில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்கள் விவரங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அங்கு பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்கள் விவரங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில
Charmi2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: மத்திய அரசு 'யு டர்ன்': சுப்ரீம் கோர்ட்டில் மனுவை வாபஸ் பெறுகிறது!

டெல்லி: 9 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ரத்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவைத் வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா ஒதுக்கீடு செய்த 2ஜி லைசென்ஸ்களை ரத்து செய்தும், முதலில் வருபவர்களுக்கு
என்னை துரத்த முடிவு செய்துவிட்டார்கள்: பிரணாப் முகர்ஜி

டெல்லி: குடியரசுத் தலைவர் பதவிக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் சிறந்த நபர் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் நடக்கிறது. அதற்கான வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி அல்லது மத்திய நிதியமைச்சர் பிரணாப்
அத்வானியை குறி வைக்கும் சிபிஐ... கார்த்தி சிதம்பரத்தைத் துரத்தும் பாஜக!

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில், அத்வானியை விடுவித்ததை சிபிஐ எதிர்த்துள்ள நிலையில், ஏர்செல்-மாக்ஸிஸ் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு தொடர்பான விவகாரத்தை இறுக்கப் பிடிக்க ஆரம்பித்துள்ளது பாஜக.பாபர் மசூதி விவகாரத்தில், அத்வானி உள்ளிட்டோருடைய தூண்டுதல் பேச்சுதான் மசூதி இடிப்புக்கு முக்கியக் காரணம், எனவே அவர்களை விசாரித்தேயாக வேண்டும், அவர்கள்
ஒரிசா: எஸ்.ஐயை கடத்திச் சென்று சுட்டுக் கொன்ற மாவோயிஸ்டுகள்!

புவனேஸ்வர்: ஒரிசாவில் இன்று காலை கடத்தப்பட்ட துணை சப்-இன்ஸ்பெக்டர் க்ருபாராம் மாஜ்ஹியை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.ஒரிசா மாநிலம் நவ்பதா மாவட்டத்தில் உள்ள தர்ம்பந்தாவில் பணிபுரியும் துணை சப்-இன்ஸ்பெக்டர் க்ருபாராம் மாஜ்ஹி இன்று காலை 10 மணி அளவில் உள்ளூர் மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது அவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். வழக்கமாக கடத்தியவரை வைத்துக்கொண்டு அரசிடம் பேரம் பேசுவது
Haj Pilgrimsஹஜ் யாத்ரீகர்களுக்கான மானியத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஹஜ் பயணம் செய்யும் இஸ்லாமிய யாத்ரீகர்களுக்குத் தரப்படும் மானியத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் மானியத்தை படிப்படியாகக் குறைத்து 10 ஆண்டுகளுக்குள் ஹஜ் பயணத்துக்கான மானியத்தை முற்றிலும் நிறுத்துமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிபதிகள் அல்தமஸ் கபீர் மற்றும் ராஜன்னா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.ஆண்டுதோறும் ஹஜ்
Air India100 ஏர் இந்தியா பைலட்டுகள் திடீர் 'சிக்' லீவ்!: 10 பைலட்டுகள் பணி நீக்கம்!!

டெல்லி: உடல் நலம் சரியில்லை என்று கூறி ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த 100 பைலட்டுகள் இன்று பணிக்கு வர மறுத்துவிட்டனர். இதனால் 5 சர்வதேச சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்ய நேரிட்டது. இதனால் எரிச்சலான மத்திய அரசு, பைலட்டுகள் சங்கத்திற்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. மேலும் பணிக்கு வராத பைலட்டுகளில் 10 பேரை
Venkatesh Prasad and his wife Jayanthiமனைவியோடு சேர்ந்து இன்ஸ்பெக்டருடன் மோதிய வெங்கடேஷ் பிரசாத்!

பெங்களூர்: வீரர்களுக்கான பகுதியில் விதிமுறைகளுக்குப் புறம்பாக அத்து மீறி நின்று கொண்டிருந்த தனது மனைவியை அங்கிருந்து போகச் சொன்ன போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டருடன் கடுமையாக வாதம் செய்து சண்டை போட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகளில் ஒருவருமான வெங்கடேஷ் பிரசாத். இதுகுறித்து பெங்களூர் காவல்துறை, இந்திய
மனித வெடிகுண்டு மிரட்டல்: ஏர்போர்ட்டுகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லி: விமான நிலையங்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்று அஞசப்படுவதால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.விமான நிலையங்களில் தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்று சிவில் விமான போக்குவரத்து பணியகம் அனைத்து விமான நிலையங்களையும் எச்சரித்துள்ளது. இதையடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய
Hillary clintonஹில்லாரிக்கு இட்லி, வடை, தோசை, முருங்கைக்காய் சாம்பார் கொடுத்து உபசரிப்பு

டெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுக்கு இன்று காலை ரவா உப்புமா, இட்லி, மெது வடை வழங்கப்பட்டு உபசரிக்கப்பட்டுள்ளது.3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர்கள் சந்திப்பு
Hillary clinton and SM Krishnaஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை குறையுங்கள்: இந்தியாவுக்கு ஹில்லாரி கோரிக்கை

டெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை இன்று சந்தித்து பேசினார்.அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தார். அவர் தனது பயணத்தின் கடைசி நாளான இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசினார்.அப்போது
National Olympiad Foundation introduces project “Prarambh”தேசிய ஒலிம்பியாட் கழகத்தின் 'பரம்ப்'!

வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் சிறார்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பரம்ப் என்ற பெயரிலான புதிய திட்டத்தை தேசிய ஒலிம்பியாட் கழகம் அறிமுகப்படுத்துகிறது.2 முக்கிய குறிக்கோள்களுடன் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சிறார்கள் எதிர்காலக் கல்வியில் சிறந்த வாய்ப்புகளைப் பெறும் வகையில் அவர்களுக்கு பயிற்சிகள், தேர்வுகள் உள்ளிட்டவற்றை நடத்தி அவர்களை
Narendra Modiகுஜராத் கலவரத்தில் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும்: ராஜூ ராமச்சந்திரன்

டெல்லி: குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரச் சம்பவங்களில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு ஆலோசனை தர நியமிக்கப்பட்ட (அமிக்கஸ் க்யூரி) ராஜு ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.கோத்ரா கலவர வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு ஆலோசனை கூறுவதற்காக நியமிக்கப்பட்டவரான ராஜூ ராமச்சந்திரன் இதுகுறித்து தாக்கல் செய்த இறுதி அறிக்கையின் விவரம் தற்போது
LK Advaniபாபர் மசூதியை கரசேவகர்கள் இடிக்க அத்வானி உள்ளிட்டோரின் பேச்சுதான் காரணம்- சிபிஐ

டெல்லி: பாபர் மசூதியை கரசேவர்கள் இடிக்க பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் ஆவேசப் பேச்சும், தூண்டுதல் பேச்சும்தான் காரணம். எனவே அவர்கள் வழக்கு விசாரணையிலிருந்து விடுபட முடியாது, விசாரணையை அவர்கள் நிச்சயம் சந்தித்தாக வேண்டும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இப்படித் தெரிவித்துள்ளது சிபிஐ.1992ம் ஆண்டு டிசம்பர்
More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next