For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இயந்திரத்தில் கோளாறு: வீட்டுக்குப் போய் திரும்பி வந்து வாக்களித்த அப்துல்கலாம்

By Mathi
Google Oneindia Tamil News

Machine problems meant Abdul Kalam had to go home, return to vote
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்களிக்க சென்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், வாக்குப் பதிவு இயந்திர கோளாறால் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர், புது டெல்லி தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் உள்ள காமராஜர் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் வாக்களிக்க வேண்டும். இதற்காக நேற்று காலை வீட்டிருந்து வாக்குச் சாவடிக்கு வந்தார். ஆனால், அப்போது, கோளாறு காரணமாக வாக்கு பதிவு இயந்திரம் செயல்படவில்லை. இதையடுத்து, வாக்கப்பதிவு நிறுத்தப்பட்டிருந்து.

இதனால், ஏமாற்றமடைந்த அப்துல் கலாம். வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வாக்குச்சாவடிக்கு திரும்பி வந்தார். அப்போது, கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

இதையடுத்து வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தியபின் வீட்டுக்கு கலாம் திரும்பினார்.

English summary
Former President A P J Abdul Kalam was among a large number of voters in several constituencies in Delhi who today faced problems in exercising their franchise because of malfunctioning of EVMs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X