For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

By Mathi
Google Oneindia Tamil News

Petrol price
டெல்லி: சில்லறை எரிபொருள் விற்பனையகங்களுக்கான கமிஷனை மத்திய அரசு அதிகரித்ததையடுத்து பெட்ரோலின் விலை லிட்டருக்கு 41 பைசாவும், டீசலின் விலை லிட்டருக்கு 10 பைசாவும் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்கள் காரணமாக சில்லறை எரிபொருள் விற்பனையகங்களுக்கான ஆண்டு கமிஷன் உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கமிஷனை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டதால் இந்த விலையுயர்வு ஏற்பட்டுள்ளது. இம்மாதம் 10-ஆம் தேதி சமையல் எரிவாயு சில்லறை விற்பனையாளர்களின் கமிஷனை மத்திய அரசு அதிகரித்ததன் காரணமாக சிலிண்டரின் விலை ரூ.3.50 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விலை உயர்வுக்கும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

English summary
Petrol price was on Friday hiked by 41 paise a litre following the government's decision to raise commission paid to petrol pump dealers and firming global oil rates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X