For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்களும் அரசுக்கு ஆலோசனை வழங்க http://mygov.nic.in: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பொதுமக்களும் அரசுக்கு ஆலோசனை வழங்க http://mygov.nic.in என்ற இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

PM Narendra Modi launches portal, MyGov, for citizens to contribute in governance

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பதவியேற்று இன்றுடன் 60 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதனை கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை பொதுமக்கள் வழங்க http://mygov.nic.in என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இந்த இணையதளத்தில் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை அனைவரும் அளிக்கலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைக்கும் இணைப்பாக இது செயல்படும்.

ஜனநாயக அரசாங்கம் மக்களின் பங்கேற்பு இல்லாமல் வெற்றிபெற முடியாது. மக்களின் பங்கேற்பு தேர்தலில் மட்டுமே என்று நின்றுவிடக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi on Saturday launched a website MyGov that aims to help citizens contribute in governance by giving their opinions and views on important issues like clean Ganga or skill development.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X