For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்தீஸ்கரில் 7 தொகுதிகளில் தேர்தல்- 58% வாக்குகள் பதிவு!

By Mathi
|

ராய்ப்பூர்: லோக்சபா தேர்தலின் 6வது கட்டமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 லோக்சபா தொகுதிகளில் இன்று 58% வாக்குகள் பதிவாகின.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை இரு கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. தற்போது 3வது கட்டமாக 7 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

Polling begins amid tight security for 7 LS seats in Chhattisgarh

இங்கு மொத்தம் 1.18 கோடி வாக்காளர்கள். மத்திய அமைச்சர் சந்திரதாஸ் மகந்த், பாஜக மாநில தலைவர் விஷ்னுதியோ சாய் உள்ளிட்ட 153 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

200 வெப் காமிரக்கள், 350 வீடியோ காமிராக்கள், 6 ஆயிரம் டிஜிட்டல் காமிராக்கள் மூலம் வாக்குப் பதிவு கண்காணிக்கப்பட்டது. இம்மாநிலத்தில் இன்று மொத்தம் 58% வாக்குகள் பதிவாகி இருந்தன.

English summary
Voting began amid tight security for 7 Lok Sabha seats of Chhattisgarh in the third and final phase of elections today wherein around 1.18 crore voters will decide the fate of 153 candidates, including Union minister Charandas Mahant and BJP state unit president Vishnudeo Sai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X