For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடிக்கு முழுமையான ஆதரவு அலை இல்லை: அன்னா ஹசாரே

|

அமிர்தசரஸ்: பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு முழுமையான ஆதரவு அலை இல்லை என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- நரேந்திர மோடிக்கு முழுமாயன ஆதரவு அலை இல்லை. இதனால் தேர்தல் முடிவுகளுக்கு பிறகே உண்மையான காட்சி தெரியும். மோடியால் உறுதியான எந்த முன்னேற்றத்தயும் ஏற்படுத்த முடியாது என்னத் தெரிவித்தார்.

Really there is no Modi wave, says Anna hazare

மேலும் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் பொதுவாக, ‘எந்த ஒரு கட்சியும் வேலைவாய்ப்பு இன்மை , ஊழல், வறுமையை ஒழித்ததாக நிருபிக்கவில்லை எறு தெரிவித்தார்.

English summary
The social activist Anna Hazare said that Narendra Modi dosn't have full wave.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X