For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய கட்சி அந்தஸ்தை பறிகொடுக்கும் இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன், தேசியவாத காங்கிரஸ்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட 'தேசிய கட்சி' அந்தஸ்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற இருக்கிறது.

லோக்சபா தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வென்றது. பகுஜன் சமாஜ் கட்சியோ ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

Troubled times ahead for BSP, NCP & CPI: EC serves notice, parties may lose national status

இதனால் இந்த மூன்று கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட தேசிய கட்சி அந்தஸ்தை திரும்பப் பெற தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸும் அனுப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தேசிய கட்சிகளின் எண்ணிக்கை 3ஆகக் குறைய இருக்கிறது. காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவைதான் இனி தேசிய கட்சிகளாக இருக்கும்.

English summary
Three major political parties - Mayawati-led Bahujan Samaj Party (BSP), Sharad Pawar-led Nationalist Congress Party (NCP) and Communist Party of India (CPI) - can face de-recognition as national parties because of the rout they faced in the recently conducted Lok Sabha Elections 2014. The Election Commission has issued a notice to all these parties asking why their national status should not be withdrawn.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X