For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரேந்திர மோடிக்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவிக்கும் உலக நாடுகள்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க உள்ள நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் போட்டி போட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட்டும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான உறவு வலுப்பட வேண்டும் என்பது தமது விருப்பம் என டோனி அபாட் தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஹசீனா, இந்தியா-வங்காளதேச நட்புறவு மேலும் வலுவடையும் என்றும், வரும் நாட்களில் இந்தியா மிகவும் நட்பு நாடாக விளங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மோடி, தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக தங்கள் நாட்டிற்கு வரவேண்டும் என்றும் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோல் வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

English summary
As the Bharatiya Janata Party and its allies surge towards a record win in the 16th Lok Sabha elections, the foreign leaders joins in congratulating Narendra Modi, who led NDA's poll campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X