For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலவில் தெரிந்த மனித உருவம்... நாசா வீடியோவால் பரபரப்பு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: நிலவில் ஒரு மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற வீடியோ காட்சியால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.

இது நாசா எடுத்த படம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து இன்னும் நாசா உறுதிப்படுத்தவில்லை. அந்த உருவம் என்ன, யார் அது என்பது குறித்தும் இன்னும் நாசா தெளிவுபடுத்தவில்லை.

Don't miss an alien and its shadow walking on moon

ஒரு மனிதனின் உருவத்தைப் போலவே அது தெரிகிறது. அதன் நிழலும் நிலவின் தரைப்பரப்பில் தெளிவாகத் தெரிகிறது.

<iframe width="480" height="360" src="//www.youtube.com/embed/78XUlUCsxYE?rel=0" frameborder="0" allowfullscreen></iframe>

இந்தப் படம் அடங்கிய வீடியோ தற்போது யூடியூபில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

English summary
Watch this NASA image carefully. In all probability, you may agree to see a humanoid figure walking along the surface of the moon. NASA is yet to confirm what this image is all about but for YouTube users, the image is not less than an alien and its shadow. The image is part of a YouTube video now viral on the internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X