For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடியின் அமெரிக்க பயண வெற்றிக்காக பிரத்யேக வெப்சைட் துவக்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா பயணிக்கிறார். மோடியின் பயணத்தை வெற்றிகரமாக மாற்றும் வகையில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேக வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது.

Grand welcome awaits Narendra Modi in US, website launched

செப்டம்பரில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பை அளிக்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் அமை்பு பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது. அவர்களின் வேண்டுகோளை ஏற்று செப்டம்பர் 28ம்தேதி மன்ஹதான் பகுதியிலுள்ள மடிசன் சதுக்க கார்டனில் மோடி உரையாற்ற உள்ளார்.

மோடியின் நிகழ்ச்சிக்கு அதிக அளவு இந்தியர்களை வரவழைக்க www.pmvisit.org என்ற பெயரில் பிரத்யேக வெப்சைட் துவங்கப்பட்டுள்ளது. இந்த வெப்சைட்டில் நிகழ்ச்சி தொகுப்பு குறித்த யோசனைகளை மக்கள் வழங்க முடியும். விழா கமிட்டியில் உறுப்பினராக சேரவும் இந்த வெப்சைட் ஒரு பாலமாக அமையும்.

English summary
Prime Minister Narendra Modi will be given a grand welcome during his visit to the United States in September. Modi, who was shunned by Uncle Sam for 10 years, will address a gathering of 20,000 people on September 28 at Madison Square Garden in Manhattan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X