For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக் சதாம் ஆதரவுப் படையின் பெயரில் குழப்பம்- ஐ.எஸ்.ஐ.எஸ்.? ஐசிஎஸ்? ஐ.எஸ்.ஐ.எல்?

By Mathi
Google Oneindia Tamil News

பாக்தாத்: ஈராக்கை மிரள வைத்து உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் சதாம் உசேனின் ஆதரவுப் படையை எப்படி அழைப்பது என்பதில் ஊடகங்களிடத்தில் குழப்பம் தொடர்ந்து இருந்து வருகிறது.

சதாம் ஆதரவுப் படையானது ஆங்கிலத்தில் "Islamic State in Iraq and the Levant - ISIL" (ஐ.எஸ்.ஐ.எல்.) என்றும் Islamic State in Iraq and Syria - ISIS (ஐ.எஸ்.ஐ.எஸ்) என்று அழைக்கப்படுகிறது.

ISIL or ISIS? Why the world can’t decide

ராய்ட்டர்ஸ், அசோசியேட் பிரஸ், ஏஃஎப்பி, அல் ஜசீரா ஆகியவை Islamic State in Iraq and the Levant - ஐ.எஸ்.ஐ.எல். என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றன.

நியூயார்க் டைம்ஸ், ஃபைனான்சியல் டைம்ஸ் மற்றும் கார்டியன் ஆகியவை Islamic State in Iraq and Syria (ISIS) ஐ.எஸ்.ஐ.எஸ். என்றும் எழுதுகின்றன.

ஆனால் பிரெஞ்ச், ஸ்பெயின் மொழி ஊடகங்களில் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக EIIL என்றே குறிப்பிடுகின்றன.

பிபிசி ஊடகத்தைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் ஐசிஸ் என்றே குறிப்பிடுகிறது. ஆனால் பிபிசியின் ரஷிய மொழியில் ஐ.எஸ்.ஐ.எல். என்று உச்சரிக்கப்படுகிறது.

நமது ஒன் இந்தியா தமிழ் மற்றும் ஆங்கில தளங்களைப் பொறுத்தவரையில் ISIS - ஐ.எஸ்.ஐ.எஸ். என்றே குறிப்பிட்டும் வருகிறோம்.

இந்த விஷயத்தில் ஊடகங்கள் பொதுவான ஒரு பெயரை இதுவரை குறிப்பிடாமல் இருக்கின்றன.

English summary
As the rising sectarian violence has created havoc in Iraq since June 10, it has also led to a confusion over the right name of the Islamic jihadist militant group. No consensus has reached among media fraternity over what to call it as a universal name.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X