For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவாத நகரம் நியூயார்க் – ஆய்வில் தகவல்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் மகிழ்ச்சியாக வாழ உதவாத நகரமாக நியூயார்க் நகரம் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் முன் எச்சரிக்கை மையமானது ஒரு முயற்சியை செய்தது.

அதாவது, அந்நாட்டின் மகிழ்ச்சியாக வாழத்தகுதியான நகரங்கள் குறித்து பொது மக்களிடம் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.

மகிழ்ச்சிக்கு ஏற்றதல்ல:

மகிழ்ச்சிக்கு ஏற்றதல்ல:

அதில் நியூயார்க் நகரம் மகிழ்ச்சியாக வாழ ஏற்ற நகரம் அல்ல என பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில் நகரம்:

தொழில் நகரம்:

இது ஒரு மிகப்பெரிய தொழில் நகரம். அமெரிக்காவின் தூங்கா நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு மேன் காட்டன், புரூக்ளின், ஸ்டேட்டன் தீவு, புரோன்ஸ் என்று 4 கிளை நகரங்கள் உள்ளன.

திருப்தியாக இல்லை:

திருப்தியாக இல்லை:

இருந்தும் இங்கு வாழும் மக்கள் திருப்தியாக இல்லை. எல்லா வசதிகளும் இங்கு இருந்தாலும் பல குறைகள் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

மகிழ்ச்சி தரும் நகரங்கள்:

மகிழ்ச்சி தரும் நகரங்கள்:

அதே நேரத்தில் ரிச்மான்ட், விரிஷினியா ஆகிய நகரங்கள் மிக மகிழ்ச்சிகரமான நகரங்கள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளன. இங்கு வாழ்பவர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

English summary
A lot of New Yorkers seem to wake up on the wrong side of the bed in the city that never sleeps. New York was just ranked the least happy major city in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X