For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுவானில் வெடித்துச் சிதறிய ரஷ்ய செயற்கைக் கோள் “ஏ.எம்.4 பி”

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவில் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட "ஏ.எம்.4 பி" என்ற அதி நவீன செயற்கைக் கோள் வானிலேயே வெடித்து சிதறிய நிகழ்வு விஞ்ஞானிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

Russian satellite burns up as rocket fails

ரஷ்யா "ஏ.எம்.4 பி" என்ற அதிநவீன தகவல் தொடர்பு செயற்கை கோளை ராக்கெட் மூலம் நேற்று விண்ணில் செலுத்தியது. கஜகஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் இருந்து அந்த ராக்கெட் புறப்பட்டது.

அது புறப்பட்ட 545 வினாடிகளில் நடுவானில் வெடித்து சிதறியது. இதனால் கரும்புகையுடன் தீப்பிழம்பாக எரிந்து மீண்டும் பூமியில் வந்து விழுந்தது.

இக்காட்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. இந்த செயற்கைகோள் ரூ.175 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. ராக்கெட்டின் புரோடான் கட்டுப்பாட்டு என்ஜினில் ஏற்பட்ட கோளாறே இச்சம்பவத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Russian rocket carrying an advanced telecommunications satellite failed to reach its designated orbit and crashed shortly after its launch on Friday.The Proton-M type booster rocket was launched from the Baikonur cosmodrome in Kazakhstan but an "emergency situation" prevented it going into orbit, Russian space agency Roscosmos said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X