For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவ புரட்சியை தொடர்ந்து நடவடிக்கை! தாய்லாந்து பிரதமராக ராணுவ தளபதி தேர்வு

By Veera Kumar
Google Oneindia Tamil News

பாங்காங்: தாய்லாந்து நாட்டில் வெடித்த ராணுவ புரட்சியை தொடர்ந்து, அந்த நாட்டு பிரதமராக, ராணுவ தளபதி பிரயுத் சன்-ஒசா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தாய்லாந்தில் ராணுவ புரட்சி வெடித்ததன் விளைவாக மூன்று மாதங்கள் முன்பு ராணுவத்தின் கைக்கு அதிகாரம் வந்தது. இந்நிலையில், அடுத்த பிரதமராக ராணுவ தளபதி பிரயுத் சன்-ஒசா போட்டியிட்டார். எதிர்த்து யாருமே போட்டியிடாத நிலையில், இன்று தேர்தல் நடந்தது.

தாய்லாந்து நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நடந்த வாக்குப்பதிவில், 191 பேர் பிரயுத் சன்-ஒசாக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்த்து ஒருவரும் வாக்களிக்கவில்லை. வாக்கெடுப்பு முடிவு தாய்லாந்து மன்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆட்சியமைக்க பிரயுத் சன்-ஒசாவுக்கு அவர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Thailand's army chief is all set to become the country's next prime minister after the junta- picked national assembly today overwhelmingly approved his nomination, consolidating the military's hold on power three months after he ousted the elected government in a coup.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X