For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிடல் காஸ்ட்ரோவுடன் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

ஹவானா: கியூபாவின் பெருந்தலைவர் பிடல் காஸ்ட்ரோவை சீனா ஜனாதிபதி ஜீ ஜின்பிங் சந்தித்துப் பேசினார்.

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அண்மையில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த சீனா அதிபர் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளில் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தின் போது பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தார்.

Xi visits Cuban revolutionary leader Fidel Castro

அப்போது சீனத் தலைவர்களுடன் தனது நட்பை காஸ்ட்ரோ நினைவு கூர்ந்தார். சீனாவின் வளர்ச்சி வியக்கத்தக்கதாக உள்ளது என்றும் பிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.

காஸ்ட்ரோவை புகழ்ந்த ஜீ ஜின் பிங், சீன மக்களின் போற்றுதலுக்குரிய தலைவராகவும் திகழ்கிறீர்கள் என்று கூறினார். இரு கம்யூனிஸ நாட்டு தலைவர்களின் சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக கருதப்படுகிறது.

English summary
Chinese President Xi Jinping visited Cuban revolutionary leader Fidel Castro and the two exchanged views on bilateral ties, the international situation and other issues of common concern.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X