விளையாட்டு செய்திகள்
லண்டன் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணிகள் தகுதி சுற்றின் இறுதிப் போட்டியில் நுழைந்ததுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி தகுதி சுற்றின் லீக் போட்டிகளில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் நேற்று வெற்றி பெற்றன. இதன்மூலம் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் வெற்றிப் பெற்றால், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது.லண்டன் ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ள அணிகளை தேர்வு செய்யும் தகுதி ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச் சுற்று: இந்திய ஆண்கள் அணி வெற்றி, பெண்கள் அணிக்கு தோல்விடெல்லி: லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் தகுதிச்சுற்று போட்டிகளில் நேற்று இந்திய ஆண்கள் அணி, கனடாவை வீழ்த்தியது. ஆனால் இந்திய பெண்கள் அணி, தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது.இந்த ஆண்டு(2012) லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள ஹாக்கி அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று போட்டிகள் டெல்லியில் உள்ள மேயர் தியன்சந்த் தேசிய மைதானத்தில் ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச்சுற்று போட்டிகள்-இந்திய அணிகள் தொடர்ந்து வெற்றிடெல்லி: ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி பிரான்சை வீழ்த்தியது. அதேபோல இந்திய பெண்கள் அணி, போலந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் தகுதிச்சுற்று போட்டிகளில் இந்திய அணிகள் முதலிடத்தை தக்க வைத்து கொண்டன.இந்த ஆண்டு(2012) லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள ஹாக்கி அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று போட்டிகள் ஒலிம்பிக் இந்திய துப்பாக்கி சுடும் அணி அறிவிப்பு - ரத்தோருக்கு இடமில்லைடெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ராஜ்வர்த்தன்சிங் ரத்தோரின் பெயர் இடம் பெறவில்லை. இந்திய தங்க மகன் அபினவ் பிந்த்ராவின் பெயர் முதலிடத்தில் உள்ளது.ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது. இதன்படி இந்த ஆண்டு லண்டன் ஒலிம்பிக் தகுதி சுற்று ஆக்கி: இந்தியாவுக்கு 2வது அபார வெற்றிடெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தகுதி சுற்று ஆக்கி போட்டியில் இந்திய அணி இத்தாலியை தோற்கடித்து 2-வது வெற்றி பெற்றது.ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜுலை 27-ந்தேதி முதல் ஆகஸ்டு 12-ந்தேதி வரை லண்டனில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கான தகுதி சுற்று டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது.ஆண்கள் பிரிவில் இந்தியா, கனடா, பிரான்ஸ்,
