For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உடம்புக்கு சரியில்லை - ஆசியக் கோப்பைப் போட்டிக்கு டோணி இல்லை - கோஹ்லி கேப்டன்

இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணி இரண்டாவது நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரின் போது ஏற்பட்ட காயத்தால் வரப்போகும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க போவதில்லையாம்.

இரண்டாவது டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்ற போது டோணிக்கு உடலின் இடது பக்கத்தில் அடிப்பட்டது.இதனால் அவரால் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MS Dhoni ruled out of Asia Cup with injury; Virat Kohli to lead Indian side

அவருக்கு பதில் விராத் கோஹ்லி ஆசிய தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது.

டோணி வரும் நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடப் போவதில்லை.அவரது உடல்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார்.

டோணிக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் அவரது இடத்தில் விளையாடுவார் என்றும்,கோஹ்லி கேப்டன் பொறுப்பில் அணியை வழிநடத்துவார் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Story first published: Friday, February 21, 2014, 11:09 [IST]
Other articles published on Feb 21, 2014
English summary
Under-fire Indian captain Mahendra Singh Dhoni was on Thursday ruled out of the upcoming Asia Cup cricket tournament due to a side-strain injury that he suffered during the second Test in New Zealand, paving the way for Virat Kohli to lead the side.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X