For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேம்பித் தேம்பி அழுதபடி பதவியற்ற அதிமுக அமைச்சர்கள் - வீடியோ

Google Oneindia Tamil News

ஜெயலலிதா பதவி பறி போனதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய தமிழக அமைச்சரவை பதவியற்றது.

பதவியேற்பு விழாவின்போது முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் நா தழு தழுக்க பதவியேற்றார். வளர்மதி, கோகுல இந்திரா போன்ற அமைச்சர்கள் வாய் விட்டு அழுதபடி சத்தியப் பிரமாணத்தை வாசித்தனர்.

அமைச்சர்களின் அழுகைக் காட்சிகளின் வீடியோ தொகுப்பு...

<iframe width="640" height="360" src="//www.youtube.com/embed/Rg6dcqhGAxw?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe>

English summary
Most of the ministers including chief Minister O Pannerselvam cried during taking oath in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X