For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தயாநிதி- ஆ.ராசா மீண்டும் போட்டி- 27 பேர் புதுமுகங்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். இதில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக 35 தொகுதிக்கான வேட்பாளர்களின் பெயர்கள் விபரம்:

தென் சென்னை- டி.கே.எஸ்.இளங்கோவன்தென் சென்னை- டி.கே.எஸ்.இளங்கோவன்

மத்திய சென்னை- தயாநிதிமாறன்மத்திய சென்னை- தயாநிதிமாறன்

வட சென்னை- கிரிராஜன்வட சென்னை- கிரிராஜன்

ஸ்ரீபெரும்புதூர்- ஜெகத்ரட்சகன்ஸ்ரீபெரும்புதூர்- ஜெகத்ரட்சகன்

5. கள்ளக்குறி்ச்சி- மணிமாறன்

DMK candidates list for Lok Sabha elections 2014

சேலம்- உமாராணிசேலம்- உமாராணி

7. நாமக்கல்- காந்தி செல்வன்

8. ஆரணி- ஆர்.சிவானந்தம்

9. தருமபுரி- தாமரைச் செல்வன்

திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரைதிருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை

DMK candidates list for Lok Sabha elections 2014

11. விழுப்புரம்- முத்தையன்

திருப்பூர்- செந்தில்நாதன்திருப்பூர்- செந்தில்நாதன்

13. நீலகிரி- ஆ.ராசா

14. கோவை- கணேஷ் குமார்

15. பொள்ளாச்சி- பொங்கலூர் பழனிச்சாமி

16. திருச்சி- அன்பழகன்

கரூர்- சின்னச்சாமிகரூர்- சின்னச்சாமி

18. கடலூர்- நந்தகோபால்

தஞ்சாவூர்- டி.ஆர்.பாலுதஞ்சாவூர்- டி.ஆர்.பாலு

மதுரை- வேலுச்சாமிமதுரை- வேலுச்சாமி

DMK candidates list for Lok Sabha elections 2014

தேனி- பொன்.முத்துராமலிங்கம்தேனி- பொன்.முத்துராமலிங்கம்

விருதுநகர்- ரத்தினவேல்விருதுநகர்- ரத்தினவேல்

23. ராமநாதபுரம்- முகமது ஜலீல்

ஈரோடு- பவித்திர வள்ளிஈரோடு- பவித்திர வள்ளி

25. கன்னியாகுமரி- ராஜரத்னம்

காஞ்சிபுரம்- செல்வம்காஞ்சிபுரம்- செல்வம்

பெரம்பலூர்- பிரபுபெரம்பலூர்- பிரபு

நாகப்பட்டினம்- ஏ.கே.விஜயன்நாகப்பட்டினம்- ஏ.கே.விஜயன்

தூத்துக்குடி- ஜெகன்தூத்துக்குடி- ஜெகன்

அரக்கோணம்- என்.ஆர்.இளங்கோஅரக்கோணம்- என்.ஆர்.இளங்கோ

நெல்லை- தேவதாஸ்நெல்லை- தேவதாஸ்

திண்டுக்கல்- காந்திராஜன்திண்டுக்கல்- காந்திராஜன்

33. கிருஷ்ணகிரி- பில்லப்பா

34. சிவகங்கை- துரைராஜ்

புதுச்சேரி- நஜீம்

இவர்களில் 27 பேர் புதுமுகங்கள் ஆவர். இந்த வேட்பாளர்களில் 13 பேர் வழக்கறிஞர்கள், 3 பேர் டாக்டர்கள், ஒருவர் பொறியாளர், மற்றவர்கள் பட்டதாரிகள்.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்:

ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர். எஸ். பாரதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

English summary
DMK is expected to announce the candidates for Lok Sabha elections for all the 40 constituencies in Tamil Nadu and Puducherry on today. The party has already completed interviews with over 900 aspirants for the Lok Sabha polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X