For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- Live

By Chakra
Google Oneindia Tamil News

கோவை மேயர் தேர்தல் - அதிமுக வேட்பாளர் 2,91,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கோவையில் அதிமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 4,20,104 வாக்குகள் பெற்றார்

பாஜக வேட்பாளர் நந்தகுமார் பெற்ற வாக்குகள் 1,28,761

சி.பி.எம். வேட்பாளர் 31,965 வாக்குகள் பெற்றார்

அதிமுக வேட்பாளர் 2,91,343 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோவை மேயரானார்

கோவை மாநகராட்சி - 11 வது சுற்று அதிமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் - 2,56,704

பாஜக வேட்பாளர் நந்த குமார் - 81,225

அதிமுக வேட்பாளர் 1,75,487 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

கோவை மாநகராட்சி - 9 வது சுற்று அதிமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் - 2,07,460

பாஜக வேட்பாளர் நந்த குமார் - 66,535

அதிமுக வேட்பாளர் 1,40,924 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

கோவை மாநகராட்சி - 8 வது சுற்று அதிமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் - 180,954

பாஜக வேட்பாளர் நந்த குமார் - 58373

அதிமுக வேட்பாளர் 1,22,556 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

கோவை மாநகராட்சி - 7 வது சுற்று அதிமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் - 157,954

பாஜக வேட்பாளர் நந்தக்குமார் - 51090

அதிமுக வேட்பாளர் 1,06,864 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி அதிமுக தலைமைச்செயலகத்தில் வெற்றிக் கொண்டாட்டம்

லட்டு கொடுத்து கொண்டாடும் அமைச்சர்கள்

பட்டாசு வெடித்து அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி

திருமுருகன் பூண்டி பேரூராட்சி தலைவர் பதவி அதிமுகவின் 8117 வாக்கு வித்தியாசத்தில் பழனிச்சாமி வெற்றி

விருதாச்சலம் நகர்மன்றத்தலைவர் பதவி அதிமுக வேட்பாளர் அருளழகன் 25497 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கோவை மாநகராட்சி- அதிமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார் 66471 வாக்குகள்

பாஜக வேட்பாளர் நந்தகுமார் 23222 வாக்குகள்

பாஜக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் 46249 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸி, 68940 வாக்குகள்

பா.ஜ.க. வேட்பாளர் ஜெயலட்சுமி 18119 வாக்குகள்

பாஜக வேட்பாளரை விட 50821 வாக்குகள் அந்தோணி கிரேஸி முன்னிலை

ராமநாதபுரம் நகராட்சி அதிமுக வேட்பாளர் சந்தானலட்சுமி 13,169 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

நகராட்சியில் அதிமுக வேட்பாளர் பி.அருளரசன் 4,447 வாக்குகள் பெற்று முன்னிலை

கடலூர் நகராட்சி அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை

கோவை மாநகராட்சி சுற்று 2 - அதிமுக வேட்பாளர் - 30519, பாஜக வேட்பாளர் - 10810

தூத்துக்குடி மாநகராட்சி சுற்று 3 - அதிமுக வேட்பாளர் 34, 777 வாக்குகள்

பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி - 10,257

சுந்தரபாண்டியபுரம் பேருராட்சி தலைவர் தேர்தல்அதிமுக வேட்பாளர் பண்டாரம் முன்னிலை

ராமநாதபுரம் நகர்மன்றத்தலைவர் தேர்தல் அதிமுக வேட்பாளர் வெற்றி

உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை: தொண்டர்கள் கொண்டாட்டம்

ராமநாதபுரம், விருத்தாசலம், அரக்கோணம், கடலூர் நகர்மன்ற தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை

சென்னை 35 வது வார்டு அதிமுக வேட்பாளர் வெற்றி

திருச்சி 15 வது வார்டு அதிமுக வேட்பாளர் 5269 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

அதிமுக வேட்பாளர் முன்னிலை - 15,657

பாஜக ஜெயலட்சுமி பெற்ற வாக்குகள் - 6533

தூத்துக்குடி மாநகராட்சி- அதிமுக அந்தோணி கிரேஸி 22,700 வாக்குகள்

அதிமுக வேட்பாளர் 12,790 வாக்குகள் முன்னிலை

பாஜக வேட்பாளர் நந்தகுமார் பெற்ற வாக்குகள் - 7,751

கோவை மாநகராட்சி- அதிமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார் 20, 543 வாக்குகள்

English summary
Local body elections results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X