For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''மோடி மோடி.. எஸ். பப்பா.. ஓபன் யுவர் அபிடவிட்.. ஹா..ஹா..ஹா!''

|

சென்னை: பேஸ்புக் குசும்பர்களின் கையில் லேட்டஸ்டாக மோடி சிக்கியுள்ளார். விடுவார்களா.. ரைம்ஸ் பாணியில் அவரை வாட்டி வதைத்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே விஜயகாந்த்தும், கருணாநிதியும்தான் அதிக அளவில் பேஸ்புக்கில் வறுபட்டனர். இந்த நிலையில் தற்போது மோடியும் அதிக அளவில் அடிபட ஆரம்பித்துள்ளார்.

மோடி, தனது மனைவி குறித்து திடீரென ஒத்துக் கொண்டதை வைத்து தற்போது ஒரு ரைம்ஸ் பாணியில் பின்னிப் பெடலெடுத்து வருகின்றனர் பேஸ்புக் குசும்பர்கள்.

 ஜானி ஜானி

ஜானி ஜானி

ஜானி ஜானி எஸ் பப்பா பாட்டைத் தெரியாத குட்டிப்பாப்பாஸும் இருக்க முடியாது. நாமும் இருக்க முடியாது. இந்தப் பாட்டைத் தூக்கி தற்போது மோடிக்குப் போட்டு விட்டனர்.

 இப்படி ஆரம்பித்து

இப்படி ஆரம்பித்து

அந்தப் பாட்டு இப்படி ஆரம்பித்து எப்படிப் போகிறது என்று பாருங்கள்.

 மோடி மோடி

மோடி மோடி

மோடி மோடி .. எஸ். பப்பா...

 ஹேவிங் ஒய்ப்?

ஹேவிங் ஒய்ப்?

ஹேவிங் ஒய்ப்.. நோ பப்பா...

 டெல்லிங் லைஸ்?

டெல்லிங் லைஸ்?

டெல்லிங் லைஸ்.. நோ பப்பா...

 ஓபன் யுவர் அபிடவிட்

ஓபன் யுவர் அபிடவிட்

ஓபன் யுவர் அபிடவிட்.. ஹாஹாஹாஹா...!

அடேங்கப்பா...எப்பூடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா....!

English summary
FBians are on song with Modi and Johnny Johnny yes papa rhymes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X