For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 97 பைசா உயர்வு! டீசல் விலையும் உயர்ந்தது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

petrol price
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 50 மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி சென்னையில் இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 97 காசுகள் அதிகரித்து ரூ.75.68க்கும், ஒரு லிட்டர் டீசல் 61 காசுகள் அதிகரித்து, ரூ.57.93க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. மேலும் இரு தினங்களுக்கு முன் சமையல் கேஸ் சிலிண்டருக்கான விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஜனவரி 3ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனம் வைத்திருப்போரும், ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

English summary
Petrol prices have risen by 91 paise, while diesel is costlier by 56 paise per litre from Saturday, in line with market trends as the government allowed oil firms to increase fuel rates despite mounting political pressure against the move.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X