ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » உலகம்
உலக செய்திகள்

அமெரிக்க விமானத்தில் உள்ளாடையில் வெடிகுண்டு வைத்திருந்தவன் இங்கிலாந்தைச் சேர்ந்தவன் என கண்டுபிடிப்பு

நியூயார்க்: அமெரிக்க விமானத்தில் உள்ளாடைக்குள் வெடி குண்டை மறைத்து வைத்து கடத்திச் சென்ற தீவிரவாதி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவன் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்நாடு இதனை மறுத்துள்ளது.ஏமனில் இருந்து அமெரிக்கா வந்த விமானத்தில் உள்ளாடைக்குள் வைத்து வெடி குண்டு கடத்தி வந்த அல்கொய்தா தீவிரவாதி ஒருவன் பிடிபட்டான். மெட்டல் டிடக்டரில் சிக்கத வகையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை நடுவானில்
அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஹத்ப்-III பாக். ஏவுகணை சோதனை வெற்றி

இஸ்லாமாபாத்:  அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட ஹத்ப்-III ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்வதில் பாகிஸ்தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த மாதம் 25ம் தேதி தான் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கைத் தாக்கும் ஷாஹீன்-1 ஏ (எ) ஹத்ப்-4
மெக்சிகோ: வகுப்பறையில் ஆபாச படம் தயாரித்த 6ம் வகுப்பு மாணவர்கள்

மெக்சிகோ: மெக்சிகோவில் 6ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் சேர்ந்து வகுப்பறையிலேயே ஆபாச படம் எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவில் இந்தியர்கள் அதிகம் இருக்கும் கல்கினி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்கள் வகுப்பறையில் யாரும் இல்லாதபோது ஆபாச படம் தயாரித்துள்ளனர்.
ஒரே பாலினத்தார் திருமணம் செய்து கொள்ளலாம்: அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து

நியூயார்க்: ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை ஆதரித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்துத் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஒபாமா மீண்டும் போட்டியிடுவார்.தங்களது திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்பது அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோரிக்கை. ஆனால் ஒபாமா இதற்கு
ரஷ்ய சுகோய் பயணிகள் விமானத்தின் சோதனையிலேயே விபத்து-50 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.ரஷ்யாவின் சுகோய் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனம் தற்போது பயணிகள் விமானங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளது.இந்த நிறுவனம் தயாரித்த சுகாய் சூப்பர்ஜெட்-100 ரக விமானம் சோதனை அடிப்படையில் நேற்று இந்தோனேசியாவுக்கு இயக்கப்பட்டது. இதில் இந்த விமானத்தை சோதனையிட
More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next