உலக செய்திகள்
சூரியனில் ஏற்பட்ட காந்த புயல்கள்: சேதமின்றி தப்பித்தது பூமி!வாஷிங்டன்: சூரியனில் நேற்று ஏற்பட்ட 2 பெரிய காந்த புயல்கள் பூமியை கடந்து சென்றன. ஆனால் பூமியின் காந்த விசையின் மூலம் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சூரியனில் அடிக்கடி காந்தப் புயல் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி சூரியனில் காந்த புயல் ஏற்பட்டது. பின்னர் அது படிப்படியாக உயர்ந்து
அமெரிக்க தீர்மானம்: இலங்கைக்கு எதிராக 22 நாடுகள்- வேடிக்கை பார்க்கிறது இந்தியா!ஜெனீவா: இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளில் 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் இலங்கைக்கு நெருக்கடி முற்றியுள்ளது. அதேசமயம், இந்த விஷயத்தில் கண்டிப்பாக பேசியாக வேண்டிய முக்கிய நாடான நமது இந்தியா பெருத்த அமைதி காத்து வருகிறது. இந்தியாவின் இந்த மயான அமைதி உலகத்
போலந்தி்ல் 75 நாட்கள் தலைகீழாக இருந்து இரட்டையர்களைப் பெற்ற பெண்ரோக்லா: போலந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மிகப் பெரிய ரிஸ்க்குக்கு மத்தியில் தனது இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக பெற்றெடுப்பதற்காக கிட்டத்தட்ட 75 நாட்கள் அவர் அசாதாரணமான பொஷிசனில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்.போலந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜோவன்னா. கர்ப்பமாக இருந்த அவரது வயிற்றில் 3 குழந்தைகள் இருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில், 5 மாத
ஒசாமாவை அமெரிக்காவிடம் காட்டிக் கொடுத்தது அவரது மனைவி!?இஸ்லாமாபாத்: அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அவரது முதல் மனைவி தான் அமெரிக்கப் படைகளிடம் காட்டிக் கொடுத்ததாக பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டு மே மாதம் 2ம் தேதி பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் ஒரு வீட்டை அமெரிக்கப் படைகள் தாக்கி, ஒசாமா பின் லேடனைக் கொன்றன. அந்த வீட்டில் ஒசாமாவின் 3 மனைவிகள்,
பின்லேடனின் 3 மனைவிகள் மீது சட்டவிரோதமாக குடியேறியதாக பாகிஸ்தான் திடீர் வழக்குஇஸ்லாமாபாத்: அமெரிக்கப் படையினரால் ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட பின் பாகிஸ்தான் உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது 3 மனைவிகள் மீதும் சட்ட விரோதமாக குடியேறியதாக பாகிஸ்தான் அரசு திடீரென புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.இதன்மூலம் அவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கே நாடு கடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.கடந்த 2011ம் ஆண்டுஜெத்தாவில் உள்ள இந்திய தூதரகம் இடமாற்றம்: 17,18ல் அலுவலகம் மூடல்ஜெத்தா: ஜெத்தாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் வேறு இடத்திறகு மாற்றப்படுவதால் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் தூதரக வளாகம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ஜெத்தாவுக்கான இந்திய கன்சுலேட் ஜெனரல் கூறியதாவது,ஜெத்தாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது. இதனால் வரும் 17 மற்றும் 18 ஆகிய 2 தேதிகளில் தூதரக
'போர்க் குற்றவாளி இலங்கை' - அமெரிக்கா தீர்மானத்தால் அதிர்ந்து நிற்கும் இலங்கை!ஜெனீவா: இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக ஐநா மனித உரிமைச் சபையில் தனது தீர்மானத்தை முன்வைத்தது அமெரிக்கா. இது இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.இந்த தீர்மானம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.2009-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிப் போரில் லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் அழிக்கப்பட்டனர். சர்வதேச போர் விதிகளுக்குப்ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு தீர்மானம்நியூயார்க்: ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத் தொடரின் இறுதியில் இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு தீர்மானத்தை கொண்டு வர அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக ஐ.நா. சபையின் ஜெனீவா கிளைக்கான இலங்கை பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்டப் போரின்போது பல லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவு: கிராமமே மூழ்கி 39 பேர் பலிகாபூல்: ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியான பாதக்ஷான் மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஒரு கிராமமே மூழ்கியதில் அதில் வாழ்ந்த 200 பேரில் 39 பேர் பலியாகியுள்ளனர்.ஆப்கானிஸ்தானின் வடவேற்கு மலைப் பகுதியான பாதக்ஷான் அந்நாட்டிலேயே மிகவும் வருமையான மாகாணம் ஆகும். ஆண்டில் குறைந்தது 6 மாதங்களாவது அங்கு கடும் பனிப்பொழிவு இருக்கும். இந்த ஆண்டு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு
அமெரிக்காவில் பின்லேடனின் உடல்.. கடலில் புதைக்கப்படவில்லை: வீக்கிலீக்ஸ்லண்டன்: பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் பின்லேடனின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை என்றும், உடல் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வீக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கும், வெள்ளை மாளிகையில் உள்ள வெளியுறவுத்துறை தலைமை அலுவலகத்துக்கும் இடையே நிகழ்ந்த லட்சக்கணக்கான ரகசிய கேபிள் செய்தி பரிமாற்றங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ். இதையடுத்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுடன்2013ல் சந்திரனுக்கு 3வது ஆய்வு ராக்கெட்டை அனுப்ப சீனா திட்டம்பெய்ஜிங்: சந்திரன் குறித்து மேலும் ஆராய்ச்சி செய்ய அடுத்த ஆண்டு தனது 3வது ராக்கெட்டை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.சந்திரனில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி செய்யும் வகையில் கடந்த 1970ம் ஆண்டு ரஷ்யா ராக்கெட் ஒன்றை அனுப்பியது. ஆனால் அது விண்ணில் 10 கி.மீ. கடந்த பிறகு கட்டுபாட்டை இழந்தது. அதற்கு அடுத்த ஆண்டு
3வது முறையாக ரஷ்ய அதிபராகிறார் புடின்-6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்!மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் மீண்டும் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக அதிபராகவுள்ளார்.ஐக்கிய ரஷ்ய கட்சி சார்பில் போட்டியிட்ட விளாடிமிர் புடின் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அவர் ஏற்கெனவே கடந்த 2000 முதல் 2008ம் ஆண்டு வரை இரண்டு முறை ரஷ்ய அதிபராக இருந்துள்ளார். ரஷ்ய நாட்டின் சட்டப்படி ஒருவரே தொடர்ந்து 3வது முறையாக
ஈரான் தேர்தலில் மதத் தலைவர் கமேனிக்கு பெரும் வெற்றி-அதிபர் அகமதிநிஜாத் சறுக்கினார்!தெஹ்ரான்: ஈரானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் ஆதரவாளர்கள் தான் 75 சதவீத இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் அதிபர் மெஹ்மூத் அகமதிநிஜாதுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.நாட்டின் முக்கியமான கொள்கைகளை வகுப்பதில் அதிபரும், நாடாளுமன்றமும் தான் முக்கிய பங்கு பகிக்க வேண்டும் என்று கூறி வருபவர் அகமதிநிஜாத். ஆனால், தனது உத்தரவே நாட்டின்
300வது பிறந்த நாளுக்கு ரெடியாகும் உலகின் பழமையான போஸ்ட் ஆபீஸ்!லண்டன்: இங்கிலாந்தில் உள்ள உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த தபால் நிலையம் தனது 300-வது பிறந்த நாளை கொண்டாட தயாராகி வருகிறது.இங்கிலாந்தில் முதன்முதலாக கடந்த 1712-ம் ஆண்டில் சான்குகார் என்ற இடத்தில் தபால் நிலையம் திறக்கப்பட்டது. இது இங்கிலாந்துடன் ஸ்காட்லாந்து இணைந்த 5 ஆண்டுகளுக்குப் பின்பு தொடங்கப்பட்டது. இப்போது இந்த தபால் நிலையத்திற்கு வயது 300சம்பளத்தை மனைவியிடம்தான் தருவோம்: இந்தோனேசியா அரசு அடம்!இந்தோனேசியா : இந்தோனேசியா நாட்டில் ஆண் அரசு ஊழியர்களின் சம்பளப்பணம் முழுவதும் அவர்களின் மனைவியிடம் தரப்படுகிறது. ஆண்கள் தங்களின் சம்பளம் முழுவதையும் வேறு தொடர்புகளை செலவழிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தோனேசியாவில் அரசு பணிகள் மேற்கொள்ளும் ஆண்கள் தங்களது சம்பள பணத்தை கள்ளக்காதலி மற்றும் விபசாரிகளிடம் செலவு செய்வதாக கூறப்படுகிறது. கணவர்களின் ஊதாரி தனமான
