துபாயில் உடல் உறுப்பு குறைபாடு உடையோருக்காக புது அமைப்பு துபாய்: உடல் உறுப்பு குறைபாடுடையோரது நலனிற்காக துபாயில் புதிய அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.துபாய் இந்திய துணைத் தூதரகத்தின் புதிய முயற்சியாக சமூகத்தில் உடல் உறுப்பு குறைபாடு உடையோருக்காக, Society for Advocacy & Awareness Towards Holistic Inclusion (SAATHI) எனும் புதிய அமைப்பு வெள்ளிக்கிழமை இந்திய துணைத்தூதரக வளாகத்தில் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில், துபாய் அரசின் சமூக ...