பட்ஜெட் கசக்குது-ராமதாஸ்; வெறும் மாயஜாலம்-விஜயகாந்த் சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் இனிப்பான செய்திகளைவிட, கசப்பே மேலோங்கியுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில்,11வது ஐந்தாண்டுத் திட்டம் விரைவில் நிறைவடையப் போகிறது. மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிற மக்கள் யாரும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதே இந்த ஐந்தாண்டு திட்டக் காலங்களில் முக்கியமானது. ஆனால், 6 கோடி மக்களில் மூன்றரை ...