அரசு கேபிளுக்கு ஒத்துழைக்காவிட்டால் பணம் தரமாட்டோம்!-கட்டண சேனல்களுக்கு எச்சரிக்கை சென்னை: அரசு கேபிள் டிவிக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் கட்டண சேனல்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார்.கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் வாடிக்கையாளர்களை உள்ளடக்கிய 1200 கேபிள் ஆபரேட்டர்களும் ...