புதுவை குறும்படப் பயிற்சி வகுப்பில் இயக்குநர் கெளதமன் புதுவையில் நிழல் அமைப்பும், நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பும் இணைந்து குறும்படப் பயிற்சிப் பட்டறையை நடத்தியது. ஆறு நாள்கள் நடக்கும் பயிற்சியில் நேற்று (30.12.2010) சந்தனக்காடு தொடர், மகிழ்ச்சித் திரைப்படம் ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் வ.கௌதமன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார். தம் திரைத்துறைப் பட்டறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.முன்னதாக நம் இல்லத்துக்குக் குடும்பத்தினருடன் வந்த இயக்குநர் அவர்களுக்கு ...