பிரிட்டிஷ் சுகாதாரத் துறைக்கு இந்தியாவில் அவுட்சோர்ஸிங்!! லண்டன்: தனது பணிகள் முழுவதையும் இந்தியர்களை வைத்து வெளிப்பணி ஒப்படைப்பு (அவுட்சோர்ஸிங்) செய்ய முடிவு செய்துள்ளது பிரிட்டிஷ் சுகாதாரத் துறை.இதனை பிரிட்டிஷ் அரசு உதவியுடன் இயங்கும் என்எச்எஸ் ஷேர்டு பிஸினஸ் சர்வீஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜான் நீல்சன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இப்படி இந்தியர்களுக்கு வெளிப்பணி ஒப்படைப்பு செய்வதால் பல லட்சம் பவுண்ட்கள் மிச்சப்படுத்த முடியும் என ...