இந்தியாவில் இனி ஏடிஎம் மூலமே தங்கம் வாங்கலாம்! டெல்லி: விரைவில் ஏடிஎம்-ல் இந்தியர்கள் தங்கம் வாங்கலாம். இந்தியாவில் தங்கம் தரும் ஏடிஎம்-கள் அமைப்பதற்காக இந்தியாவுடன் ஜெர்மனியின் எக்ஸ் ஓரியன்டே லக்ஸ் ஏஜி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இந்த நிறுவனம்தான் தங்கம் வாங்க ஆன்லைன் கடை வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தங்கம் தரும் ஏடிஎம்-கள் அமைப்பதற்கு ஆர்வமுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து ...