ரூ 40 லட்சம் செலவில் கலைப்புலி தாணு தயாரித்த செம்மொழி மாநாட்டு குறும்படம்! சென்னை: இன்று கோவையில் தொடங்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக தமிழ் எனும் தலைப்பில் குறும்படம் ஒன்றைத் தயாரித்துள்ளார் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தாணு.உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் இன்று தொடங்கி, வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த மாநாட்டையொட்டி, கலைப்புலி எஸ்.தாணு ஒரு குறும் படம் தயாரித்து இருக்கிறார். 5 நிமிடங்கள் ஓடுகிற இந்த ...