திண்டிவனம் ராமமூர்த்தி தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மாநில கமிட்டி கலைப்பு டெல்லி: திண்டிவனம் ராமமூர்த்தி தலைமையிலான தமிழ்நாடு மாநில தேசியவாத காங்கிரஸ் கமிட்டியை அதன் அகில இந்திய கமிட்டி கலைத்துவி்ட்டது. புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார் திண்டிவனம். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். மேலும் அதிமுக கூட்டணிப் ...