போரை அறிவிக்கும் தும்பைப்பூ மாலை பச்சைப் பசும்இலைகளின் மேல் வெண்ணிறத்தில் பூத்திருக்கும் மென்மையான பூக்களான தும்பைக்கு மன்னர்கள் காலத்திலேயே சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மன்னன் தும்பைப் பூ மாலை அணிந்து விட்டாலே போருக்கு தயாராகிவிட்டான் என்று பொருளாகும்.“அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்துளவொடு தும்பையும் சுழியச் சூடினான்.”என்று சங்க இலக்கியங்களில் தும்பைப்பூச் சூடிப் போருக்குச்சென்ற ...
தும்பைப்பூவும் வண்ணத்துப்பூச்சியும் - மயூரா அகிலன்சாலையோரங்களில்மலர்ந்திருந்ததும்பைப் பூக்கள்…தேனை அருந்தபூக்களில் அமர்ந்தவண்ணத்...
சக்தி அளிக்கும் ஒரு ஸ்பூன் தேன் : ஆராய்ச்சி முடிவு பண்டைய காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் கிரேக்க விளையாட்டு வீரர்கள் சக்திக்காவும், ...
கல்கி-அம்மா பகவான் படத்தில் தேன் வழிகிறது? கரூர்: கரூர் அருகே கல்கி- அம்மா பகவான் படத்தில் இருந்து தேன் வழிவதாக தகவல் பரவியதால் அப்பகுதியில் பக்...
தேன், யோகா.. அனுஷ்கா! தேனும், யோகாவும் தான் தனது ~~சிக்~~ அழகுக்கு முக்கியக் காரணம் என்கிறார் ~~ரெண்டு~~ அனுஷ்கா. ...