ஹ்ருத்திக் வைத்த மது விருந்து: நடிகர், நடிகைகள் அமளி- போலீஸ் எச்சரிக்கை மும்பையில் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது ஓவராக சத்தம் போட்டு ஆட்டம் ஆடியும், பாட்டு பாடியும், மது அருந்தியும் பெரும் அமளியாகி விட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அமர்க்களம் செய்த நடிகர், நடிகைகளை கடுமையாக எச்சரித்தனர். இதனால் விருந்து பாதியில் நின்றது.ரோஷன், மும்பையில் ஜுகு ...