படை குவிப்பு: யுஎஸ்ஸை மிரட்டும் பாக்-இந்தியா டெல்லி: எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்து அமெரிக்காவுக்கு நெருக்குதல் ஏற்படுத்தி, இந்தியாவின் தாக்குதலை தவிர்க்க நினைக்கிறது பாகிஸ்தான் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...