சர்ச்சைக்குரிய சிங்கூர் நிலத்தில் ரயில்வே திட்டம் - மமதா விருப்பம் சிங்கூர்: மேற்கு வங்க மாநிலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைவிட்டு விட்டுப் போய் விட்ட சிங்கூர் நிலத்தில் ரயில்வே துறையின் சார்பில் மிகப் பெரிய திட்டம் ஒன்றை செயல்படுத்த விரும்புவதாக ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.சிங்கூர் நிலத்தை வைத்துத்தான் மமதாவின் அரசியல் வேகமாக உயர்ந்தது. தனது நானோ கார் தயாரிப்பை சிங்கூரில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது டாடா ...