எல்டிடிஇ ஆதரவாளர் என்ற சந்தேகத்தில் சென்னை வந்த தமிழர் கொழும்பு திருப்பி அனுப்பப்பட்டார் சென்னை: கொழும்புவில் இருந்து சென்னை வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் திருப்பி அனுப்பப்பட்டார்.இலங்கையை சேர்ந்த தமிழர் கிலியோன் என்ற சாந்தயோகி (47). நேற்று காலை 4.30 மணி அளவில் இவர் கொழும்புவில் இருந்து சென்னை விமானம் நிலையத்தில் வந்திறங்கினார். குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் வழக்கம் போல் பயணிகளை சோதனை ...