EnglishবাংলাHindiગુજરાતીಕನ್ನಡമലയാളംతెలుగు
Home  » Topic
Share This Story

விண்ணப்ப வினியோகம்

ஜூன் 15 முதல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. விண்ணப்ப வினியோகம்: விலை ரூ. 300
கோவை: எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரும் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இது குறித்து தொழில்நுட்பக் கல்வி ஆணையாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 2011- 2012 கல்வி ஆண்டிற்கான எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரும் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி ...