70 ஆயிரம் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு: பணிகள் கடும் பாதிப்பு சென்னை: தமிழகம் மற்றும் புதுவை வழக்கறிஞகர்கள் மத்திய அரசு வழக்கறிஞர்கள் புதிய சட்டமான 2010 ஐ அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் 3 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.தமிழகம் மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் 70 ஆயிரம் பேர் நேற்று முதல் 3 நாட்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ...