சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு விழா தொடங்கியது சபரிமலை: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக சபரிமலை கோவில் திருநடை நேற்று காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் நடந்தது.பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவையொட்டி நேற்று காலை 10 மணிக்கு ...