ஆச்சி மசால நிறுவனத்தில் வருமான வரி ரெய்ட் சென்னை: ஆச்சி மசாலா நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.சமையல் மசாலா மர்றும் உணவுப் பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று ஆச்சி மசாலா. சென்னை அண்ணா நகரில் ஐ பிளாக்கில் உள்ளது இந்த நிறுவனத்தின் பிரமாண்ட தலைமை அலுலவகம். கிளை அலுவலகமும் இதே பகுதியில் 6 வது அவென்யூவில் உள்ளது. நேற்று காலை ...