சீன அதிபர் வென் ஜியாபாவோவுடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்திப்பு போம்பென்: கம்போடியாவில் நடைபெறும் ஏசியான் மாநாட்டின் போது சீன அதிபர் வென் ஜியாபாவோவை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசியுள்ளார். தமது பதவிக் காலத்தில் மன்மோகன்சிங்குடனான கடைசி சந்திப்பாக இது இருக்கலாம் என்று வென் ஜியாபாவோ கூறியுள்ளார். கம்போடியாவில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பானஏசியானின் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் சென்றிருக்கிறார். இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள ...
கம்போடியாவில் உள்ள பிரம்மா கோவிலுக்கு ஏஞ்சலினா ஜூலி பெயர் லாஸ் ஏஞ்சல்ஸ்: கம்போடியாவில் உள்ள ஒரு கோவிலுக்கு பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் பெயர் வைக்க...
லாவோஸுக்கு புறப்பட்டார் பிரதீபா பாட்டீல்: அங்கிருந்து கம்போடியா பயணம் டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் 10 நாள் சுற்றுப்பயணமாக லாவோஸ், கம்போடியா நாடுகளுக்குச் செல...
தென் கொரிய ஆண்களை மணக்க கம்போடிய பெண்களுக்குத் தடை நோம் பென்: கம்போடியப் பெண்கள் தென் கொரிய ஆண்களை திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்போடி...
கம்போடியா சென்றார் வாஜபாய் டெல்லி:பிரதமர் வாஜ்பாய் 5 நாள் பயணமாக இன்று கம்போடியா புறப்பட்டுச் சென்றார். ...
தமிழகத்தில் இன்று துப்-பாக்-கி மு-னையில் ஒ-ரு காதல் கல்யா-ணம் ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நோம் ஃபென்:கம்போடியாவில் தன் காதலிய...