பெற்றோர்கள் ஊழல் செய்யாமல் பிள்ளைகள் கண்காணிக்க வேண்டும்-கலாம் கோக்ரஜார் (அஸ்ஸாம்) தங்களது பெற்றோர்கள் ஊழல் செய்கிறார்களா, இல்லையா என்பதை பிள்ளைகள் கண்காணிக்க வேண்டும். ஊழல் செய்வதாக தெரிந்தால் அதைத் தடுக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கோரிக்கை விடுத்துள்ளார்.அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜார் அருகே அனைத்து போடா மாணவர் சங்கத்தின் 43வது வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு கலாம் சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் கூறுகையில், ...