திராவிட தேசிய இயக்கமாக உருவெடுத்துள்ளது திமுக -கருணாநிதி சென்னை: திமுக, உணர்வின் அடிப்படையில் திராவிட தேசிய இயக்கமாக உருவெடுத்துள்ளது என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று தனது ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேருடன் திமுகவில் இணைந்தார். முதல்வர் கருணாநிதி தலைமையில் இந்த விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.நிதி அமைச்சர் அன்பழகன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ...