எம்.பிக்களின் ஊதியத்தை 5 மடங்கு உயர்த்த முடிவு! டெல்லி: நாடாளுமன்ற எம்.பிக்களுக்கு தற்போது மாதந்தோறும் ரூ.16,000 ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர நாடாளுமன்றக் குழு கூட்டங்களில் கலந்து கொள்ளவும், தொகுதிகளுக்கு சென்று வரவும் தனியாக நிதி தரப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் வரை எம்பிக்களுக்குக் கிடைக்கிறது.இதைத் தவர தொலைபேசி செலவாகவும், அலுவலக செலவாகவும், ஊழியர்கள்-உதவியாளர் செலவாகவும் ரூ. 40,000 வரை ...