கண்ணதாசனை விஞ்சிய கவிஞர் இதுவரை பிறக்கவில்லை - ப.சிதம்பரம் கண்ணதாசனை விஞ்சிய கவிஞன் இதுவரை தோன்றவில்லை. கேள்வி ஞானத்தால் புரிந்து கொண்டு, வாழ்பவர்களுக்கும் புரியும் வகையில் கவிதை வடித்தவர் கண்ணதாசன் மட்டுமே என்று புகழாரம் சூட்டினார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற்ற 21வது ஆண்டு கண்ணதாசன் விழாவில் பங்கேற்று, கவிஞர்கள் கண்ணதாசன், பாரதியார் உருவப்படங்களைத் திறந்து வைத்து ப.சிதம்பரம் பேசினார். ...
வைரமுத்துவின் படைப்புகள் குறித்த தேசிய கருத்தரங்கம் மதுரை: மதுரையில், கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நாளை நடக்கிறது...
தமிழ் மன்ற கவிதைப் போட்டி தமிழ் மன்றம் பிளாக் நடத்தும் கவிதைப் போட்டிக்கான கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. ...
துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்ச்சி - விதைகள் கவிதைத் தொகுப்பு வெளியீடு துபாய்: துபாயில் வானலை வளர் தமிழ் நிகழ்ச்சி நடைபெற்றது. ...
அரசவை கவிஞராகும் வைரமுத்து தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கவிப் பேரரசு வைரமுத்து நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ...
மழை வேண்டாம்!! - முபாரக் ரஸ்வி பொழிந்ததாம் மழை மும்மாரி முன்பு! வேண்டவே வேண்டாம் - என மனம் வெதும்பியே சொல்கிறோம்! ஒர...
ரிஷி சேது கவிதைகள் முதல்வர் கருணாநிதி தனது இளமைக் காலத்தை நினைத்தும், முதுமைக் காலத்தின் நிலையையும் விவரித்து உருக்கம...
தனிமை- ரம்யா அவளோடு பேசி மகிழ தனிமையை நேசித்தேன் நேற்று!அவளின் நினைவுகளை அசைபோட தனிமையை நேசிக்கிறேன் இன்று!- ரம்ய...
திருமணம்-லண்டன் ந.ஹேமராஜ் இன்றும் நீ எனக்கு ஒரு குழந்தைதான்! உன் ஆறு வருடத் தாம்பத்யம் ஆறு வருடக் கொடுமைச் சிறையா?இரவு பகல் நிம...
வாழ்வெனும் பெரும் பாதி- ரிஷி சேது கண் திறக்க கூசிதிறந்த பக்கமெல்லாம்பட்டாம் பூச்சிகள்நட்சத்திரங்களையெல்லாம்எண்ணிவிட்டுபிறக்கும் ...