ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்! டெல்லி: ரெயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக (பிஎல்பீ) 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், "மத்திய அமைச்சரவை இந்த திட்டத்தை ஏற்று கொண்டுள்ளது. ரயில்வேயின் கெஜட்டில் அல்லாத 12.61 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கபடுகிறது. ...